top of page
எழவரசி ஷெரினா

எழவரசி ஷெரினா

loading...

இளவரசி ஷெரினாவின் தந்தை தன் ராஜ்ஜியத்தில் மந்திரவாதிகளை தடை செய்தார். அதனால் ஒரு மந்திரவாதி இளவரசிக்கு திருமணம் செய்யாமல் தடுக்க சாபம் கொடுத்தான். இது அந்த ராஜ்ஜியத்தை கவலைக்குள்ளாக்கியது. இளவரசியின் மேல் அக்கறையுள்ள பணிப்பெண் சாரா, முயற்சி செய்து அந்த சூழ்நிலையை மாற்ற வருகிறாள். அவள் வெற்றி பெறுவாளா? புதிய கதை ரூத் சஞ்சனாவால் மொழி பெயர்க்கப்பட்டு படுக்கை நேர கதையாக மாற்றி வழங்கப்பட்டுள்ளது

bottom of page