top of page
தாவீதும் கோலியாதும்

தாவீதும் கோலியாதும்

loading...

கோலியாத் என்ற அரக்கன் சவுல் ராஜாவின் யுத்த வீரரிடம், என்னை எதிர்த்துப் போராட ஒரு மனிதனை அனுப்புங்கள் என்று சவால் விடுத்தான். ஏனென்றால் அவன் தன் பலத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தான். ராஜா சவுல், தாவீது யுத்தத்தின் பழக்கமில்லாத ஒரு இளைஞனை எதிர்த்து போரிட அனுப்பினான். ஏலே பள்ளத்தாக்கில் நடந்த இந்த பழமையான கதையில் என்ன நடந்தது என்பதை ரூத் சஞ்சனா மூலம் மொழி பெயர்க்கப்பட்டு சிறுவர்களின் படுக்கை நேர கதையாக சொல்லப்பட்டது. உண்மையில் ஞானம் பலத்தை விட சிறந்தது. ஆகவே உங்கள் பிரச்சனைகளை ஞானத்தோடு எதிர்கொள்ளுங்கள்.

bottom of page